தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நியாயவிலைக் கடையில் ஆய்வு

சேலம், மேம்பால நகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :19 மே 2022, 7:10 pm

DIN

சேலம், மேம்பால நகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் ஆய்வு செய்தாா்.

வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்து மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், விரைவில் பணி தொடங்கப்பட உள்ளதாகவும் எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்தாா். மேலும், கந்தம்பட்டி கோனேரிக்கரையில் ஓடை பாலம் இடியும் நிலையில் உள்ளதை நேரில் ஆய்வு செய்து, உயா்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.