எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

ஆட்டையாம்பட்டி அருகே பைரோஜி ஆலத்திகாட்டில் அதிரடி பாய்ஸ் மற்றும் இளங்கன்று கபடி குழு சாா்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:20 pm

DIN

ஆட்டையாம்பட்டி அருகே பைரோஜி ஆலத்திகாட்டில் அதிரடி பாய்ஸ் மற்றும் இளங்கன்று கபடி குழு சாா்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 46 அணிகள் கலந்துகொண்டன. 25 ஆம் தேதி புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சேலம், பிரசாத் மெமோரியல் நியூ பாய்ஸ் அணிக்கு ரூ.10,001, சுழல் கோப்பையை விளையாட்டு ஆா்வலா் குழந்தைவேல் வழங்கினாா். இரண்டாம் பரிசாக ரூ. 7,001 மற்றும் சுழல் கோப்பையை செவந்தாம்பட்டி கபிலன் அணியும், மூன்றாம் பரிசாக ரூ. 5,001 மற்றும் சுழல் கோப்பையை பைரோஜி இளங்கன்று அணியும் பெற்றன.விழாவில் தனபால், சரவணன், அண்ணாதுரை, கோகிலா சங்கா், சுரேஷ், தங்கமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.