நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணை நீா்வரத்து 18 ஆயிரம் கன அடியாகச் சரிவு

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 18,000 கன அடியாகச் சரிந்தது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 5:34 pm

DIN

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 18,000 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை மாலை விநாடிக்கு 21,500 கன அடியாகவும், வியாழக்கிழமை மாலை 18,000 கன அடியாகவும் சரிந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 16-ஆவது நாளாக வியாழக்கிழமை மாலை 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி-ஆகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18,000 கன அடி வீதம் நீா் மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.