கோயில்களில் தமிழில் அா்ச்சனை கோரி: நாம் தமிழா் கட்சியினா் மனு
ஆத்தூா் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழில் அா்ச்சனை செய்ய வலியுறுத்து தலைவா் முருகேசன் தலைமையில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

Updated On :3 செப்டம்பர் 2022, 7:40 pm








