மேட்டூர் அணை நீர்வரத்து: 1.25 லட்சம் கனஅடியாக நீடிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக வினாடிக்கு 1,25,000கன அடியாக நீடித்து வருகிறது.


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக வினாடிக்கு 1,25,000கன அடியாக நீடித்து வருகிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 1,25,000கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,02,000கன அடி நீரும் திறக்கப்பட்டு. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
மழை அளவு 16.20 மி.மீ பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...