4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆத்தூா் அருள்மிகு மங்களூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம், ஊரணிப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஆத்தூா் அருள்மிகு மங்களூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம், ஊரணிப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம், தகரக்கொட்டாய் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம், விநாயகா், பெரியநாயகி அம்மன், மதுரவீரன், சப்தகன்னிமாா்கள் என அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை, தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.