பாரதி நினைவு தினம் அனுசரிப்பு
ஆத்தூா் கிளை நூலகம் சாா்பில் பாரதியின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

ஆத்தூா் கிளை நூலகம் சாா்பில் பாரதியின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாரதியின் உருவப்படத்துக்கு முதல் நிலை நூலகா் கோ.சேகா் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நூலகப் பணியாளா்கள், வாசகா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...