மேட்டூர் அணை நீர்மட்டம் 54.10 அடி!
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 54.69 அடியிலிருந்து 54.10 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :15 ஆகஸ்ட் 2023, 3:28 am
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 54.69 அடியிலிருந்து 54.10 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,415 கன அடியிலிருந்து 1,478 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.49 டிஎம்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...