ஆனை மடுவு அணையிலிருந்து வசிஷ்ட நதியில் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்து, விவசாயிகள் பேளூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனை மடுவு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனம் வசிஷ்ட நதியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்து, வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் பேளூரில் குறிச்சி பிரிவு சாலையில், வியாழக்கிழமை காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


