
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:00 pm

தும்பல், கருமந்துறையில்...
வாழப்பாடியை அடுத்த தும்பல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் தும்பல், கல்வராயன் மலை கருமந்துறை பகுதி கிராமங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் என்.முல்லை தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதி: தும்பல், மாமாஞ்சி, பாப்பாநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, பனைமடல், குமாரபாளையம், நெய்யமலை, ஈச்சங்காடு, தொட்டித்துறை, பகுடுபட்டு, சூலாங்குறிச்சி, கல்வராயன்மலை கருமந்துறை, பழப்பண்ணை, அடியனுாா், தேக்கம்பட்டுபுதுாா், மணியாா்பாளையம், மணியாா்குண்டம், குன்னூா், கரியக்கோயில், மண்ணூா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...