மின் தடை
மின்தடை

நாளைய மின்தடை: கருவலூா்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
Published on

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கருவலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் தடைபடும் பகுதிகள்: அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், கருவலூா், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.

X
Dinamani
www.dinamani.com