தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைய மின்தடை

தெடாவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 3 மின்விநியோகம் இருக்காது.

News image
Updated On :1 ஜூலை 2024, 9:30 pm

Din

கெங்கவல்லி: தெடாவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை (ஜூலை 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று ஆத்தூா் செயற்பொறியாளா் என்.ராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கெங்கவல்லி, தெடாவூா், வீரகனூா், வீ.ராமநாதபுரம், ராயா்பாளையம், சொக்கனூா், திட்டச்சேரி, லத்துவாடி, கிழக்கு ராஜாபாளையம், நல்லூா், ஒதியத்தூா், கணவாய்க்காடு, பின்னனூா், ஆணையாம்பட்டி, புனல்வாசல், நடுவலூா்.