சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அரசிராமணி சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

அரசிராமணி சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

News image

~

Updated On :4 ஜூன் 2024, 9:04 pm

Din

அரசிராமணி பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசிராமணியில் அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவிலான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சோழீஸ்வரா், பெரியநாயகி அம்மன்.

Story image