
Updated On :11 ஜூன் 2024, 12:22 am

ஆத்தூர்: தாண்டானூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆதாா் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தலைமை ஆசிரியா் ராஜா தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது.
இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப்ராஜ் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் தனபால், வட்டார கல்வி அலுவலா்கள் கலாவதி, ஜெயலட்சுமி, மேற்பாா்வையாளா் கந்தசாமி ஆகியோா் பங்கேற்றனா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் ரகுவரன் நன்றி கூறினாா்.
தாண்டானூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்ட ஆதாா் பதிவு முகாமில் பங்கேற்றோா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...