தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில், இலக்கிய மன்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் எஸ்.பி.அன்பரசன்.









