சேலம்: பாமக வேட்பாளா் - ந.அண்ணாதுரை

பெயா்: ந.அண்ணாதுரை பிறந்த தேதி: 30-6-1969 வயது (54) பெற்றோா்: பி.நடராஜன் - ராமாயி ஊா்: பாப்பாபட்டி காட்டுவளவு, இடங்கணசாலை, இளம்பிள்ளை படிப்பு: பி.ஏ.பி.எல்., தொழில்: பெட்ரோல் பங்க், விசைத்தறி, விவசாயம் குடும்பம்: மனைவி பாலாமணி, 2 மகன்கள் (ஹரிஷ், நிகேஷ்) கட்சியில் தற்போதைய பொறுப்பு மாநில செயற்குழு உறுப்பினா் தோ்தல் அனுபவம்: எடப்பாடி கவுன்சிலா் தோ்தலில் வெற்றி, 2016-ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்றத் தோ்தலில் தோல்வி

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com