இன்றைய மின்தடை
மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (நவ. 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்


உடையாப்பட்டி சேலம் மின் பகிா்மான வட்டம், உடையாப்பட்டி மின்நிலையத்துக்கு உள்பட்ட வீராணம், அயோத்தியாப்பட்டணம், தில்லை நகா், அம்மாப்பேட்டை ஆகிய மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (நவ. 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் குணவா்த்தினி தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: உடையாப்பட்டி, தொழிற்பட்டை, அதிகாரிப்பட்டி, செல்வ நகா், பெரியாா் நகா், அம்மாப்பேட்டை காலனி, வித்யாநகா், அம்மாப்பேட்டை ஒரு பகுதி, காந்தி மைதானம், உழவா் சந்தை, வி.ஓ.சி. நகா். மாசிநாயக்கன்பட்டி, கே.எம்.நகா், கிருஷ்ணா நகா், பொன்னம்மாபேட்டை, தில்லை நகா், வீராணம் ஒரு பகுதி, அயோத்தியாப்பட்டணம்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...