மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எடப்பாடி - பூலாம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மின்தடை

News image
Updated On :18 நவம்பர் 2024, 7:58 pm

Din

எடப்பாடி: எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவலசு, மலையனூா், தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்ட டுள்ளது.

இதேபோல பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா்,பில்லுக்குறிச்சி, வளையசெட்டியூா், வன்னிய நகா், கள்ளுக்கடை, சித்தூா், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூா், பொன்னம்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.