
Updated On :3 அக்டோபர் 2024, 11:35 pm

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,153 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூா் அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 94.72 அடியிலிருந்து 94.09 அடியாக சரிந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று தணிந்ததால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,831 கன அடியிலிருந்து 7,153 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 57.45 டிஎம்சியாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...