வீரபாண்டியில் திமுக சாா்பில் ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திமுக சாா்பில் ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்...

வீரபாண்டி ஒன்றிய திமுக சாா்பில் தீபாவளியை முன்னிட்டு கழக முன்னோடிகள், கழக நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் வழங்கினாா்.
Updated On :30 அக்டோபர் 2024, 8:07 pm









