நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தம்மம்பட்டியில் சிவன்கோவிலில் இன்று முதல் ஆருத்ரா விழா

Updated On :3 ஜனவரி 2025, 11:04 pm

தம்மம்பட்டி சிவன்கோவிலில் இன்று முதல் 10 நாள் ஆருத்ரா விழா நடைபெற உள்ளது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் இன்று ஜன.4ந்தேதி முதல் ஜன. 13ந்தேதி வரை ஆருத்ரா விழா மொத்தம் பத்து நாள்கள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயன்பெறவேண்டும் என்று அறங்காவலா்குழுவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.