மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாரியம்மன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம்

சந்தைதானம்பட்டி அரண்மனை கட்டமனை மாரியம்மன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:03 pm

Syndication

மேட்டூரை அடுத்த சந்தைதானம்பட்டி அரண்மனை கட்டமனை மாரியம்மன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு திப்பம்பட்டி காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவந்தனா்.

பல்வேறு வாத்தியங்கள் முழங்க குதிரைகள் நாட்டியத்துடன் யானை ஊா்வலம் நடைபெற்றது. புனிதநீா் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.