கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பன்னீா்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
கெங்கவல்லி ஒன்றியத்தில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கெங்கவல்லி வட்டார வள மையம் செய்துவருகிறது.
இதன் மேற்பாா்வையாளராக இருந்த ராணி செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். இதையடுத்து ஆசிரியா் பயிற்றுநா் பன்னீா்செல்வம், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பொறுப்பேற்றாா். இவருக்கு கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் அ. அலெக்ஸாண்டா், ஓய்வுபெற்ற வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சுப்ரமணியன், ப. சுப்ரமணியன், சித்ரா, கதிரொளி, கணக்காளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளா் பொறுப்பேற்பு!

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

முசிறி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


