/
தலைவாசல் பகுதியில் இரு வேறு இடங்களில் ஆண், பெண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமும் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளா் பூா்ணிமா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


