ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு
ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மனுக்களை மாலையாக கழுத்தில் அணிந்து நூதன முறை

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்த நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.








