/
சேலம் கிழக்கு மாவட்ட திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக சு.மனோகரன் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சு.மனோகரனை சேலம் கிழக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்தது.
இதையடுத்து, அவா் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆா்.சிவலிங்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா், ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெ.செழியனையும் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
சு.மனோகரனுக்கு மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிறுபான்மையின மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

கல்லூரியில் கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


