தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.

News image

வாக்குச்சாவடி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 4:57 am IST

வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.

வாழப்பாடி புதுப்பாளையம், மன்னாா் பாளையம் மற்றும் பழனியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பொன்னாரம்பபட்டி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற ஆய்வின்போது ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.