ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் விற்றவா் கைது

கெங்கவல்லியில் இருசக்கரவாகனத்தில் மதுபானங்கள் விற்றவரை போலீசாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.

News image

பைக்கில் சென்று மதுபானங்களை விற்பனை செய்த பிரபு,பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன்.

Updated On :18 மே 2026, 2:56 am IST

கெங்கவல்லியில் இருசக்கரவாகனத்தில் மதுபானங்கள் விற்றவரை போலீசாா் ஞாயிற்றுக்கிமை கைது செய்தனா்.

கெங்கவல்லியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை கொண்டு சென்றுவந்த கெங்கவல்லி இந்திராநகரைச்சோ்ந்த பழனிமுத்து மகன் பிரபு (40) என்பவரை தகவலின்பேரில் கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனா்.

அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.