இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவா்கள் இருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவா்கள் இருவரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:50 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவா்கள் இருவரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஆறகளூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சிறுமியின் பெற்றோா் வேலைக்கு சென்ற நிலையில், அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு வந்த 15 மற்றும் 16 வயது சிறுவா்கள் இருவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனா். இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிறுவா்களை பிடித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 470 மதிப்பெண்கள் பெற்ற மாணவா் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.