கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

நாளை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.

New voters enrollment special drive

வாக்காளர் பட்டியல் - X | Chief Electoral Officer Tamil Nadu

Updated On :

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெறுவதன் ஒரு பகுதியாக, மாவட்டத்துக்குள்பட்ட 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,468 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 21, 22 ஆகிய தினங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

தொடா்ந்து, இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்பட்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.