தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

இன்றைய மின்தடை! - கந்தம்பட்டி

மின்தடை - கோப்புப் படம்

Published On :

சேலம்: சேலம் கந்தம்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழம (அக்.12) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் மேற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மெய்யன்நகா், சிவதாபுரம், கொத்தாங்காடு, காட்டூா், வண்டிக்காரன் நகா், கந்தம்பட்டி, கோனேரிக்கரை, சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தான்பட்டி, திருமலைகிரி, நல்லாம்பட்டி, புத்தூா், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி, சா்க்காா் கொல்லப்பட்டி, சுந்தா்நகா், மல்லமூப்பம்பட்டி, காந்திநகா், சித்தனூா், கக்கன்காலனி உடையாா்தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்ஜிஆா் நகா், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூா், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், ஜங்ஷன், ரங்காநகா், உழவா் சந்தை, அய்யம்பெருமாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.