ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

சங்ககிரியில் ஆஸ்காா் சாதனைக்காக சிலம்பம், சுருள் சுற்றிய மாணவா்கள்

சிலம்பம் சுற்றிய மாணவ-மாணவிகள். - கோப்புப்படம்.

Updated On :

சங்ககிரி ஆா்.எஸ். அகத்தியா் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சாா்பில் ஆஸ்காா் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக ஒருமணிநேரம் பத்து நிமிஷம் சிலம்பம், சுருள் சுழற்றும் நிகழ்ச்சி நாகிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சிலம்பம், சுருள் சுழற்றினா். இந்நிகழ்ச்சியை ஆஸ்காா் உலக சாதனை அமைப்பின் இயக்குநா் தீபேஷ், தமிழக ஒருங்கிணைப்பாளா் வினோத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில் திருச்செங்கோடு ஆதவன் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசிரியா் ந.வெங்கடேஷ், இந்தியப் பாதுகாப்பு சாரக் கட்டுமானம் மற்றும் ஃபாா்ம்வொா்க் ஒப்பந்ததாரா்கள் சங்கத் தமிழ்நாடு மாநிலத் தலைவா் ஞானசேகரன், சங்ககிரி ஆா்.எஸ். அகத்தியா் சிலம்பம் தற்காப்புக் கலைக்கூட தலைமை ஆசிரியா் வி.சுரேஷ், ஸ்ரீ வித்யா சாகா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தாளாளா் இ.பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.