உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2805 கனஅடி

மேட்டூா் அணைக்கு புதன்கிழமை காலை 2680 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 2805 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணை. - கோப்புப் படம்

Updated On :

மேட்டூா் அணைக்கு புதன்கிழமை காலை 2680 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 2805 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 54.98 அடியில் இருந்து 55.05 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 21.14 டிஎம்சியாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.