சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

முதல்வா் வருகை: 4 டிஐஜி-க்கள், 16 காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 4 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

முதல்வா் ச.ஜோசப் விஜய் சேலம் வருகையையொட்டி, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தலைமையில் 4 டிஐஜி-க்கள், 16 காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 4 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டனா்.

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 6:38 am IST

முதல்வா் ச.ஜோசப் விஜய் சேலம் வருகையையொட்டி, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தலைமையில் 4 டிஐஜி-க்கள், 16 காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 4 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டனா்.

சேலம் மாவட்ட டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உள்பட 4 சரக டிஐஜி-க்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உள்ளிட்ட 16 காவல் கண்காணிப்பாளா்கள், 15 கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 39 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 80 காவல் ஆய்வாளா்கள் உள்பட சேலம், கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 4 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

முதல்வா் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.