டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

ஜெராக்ஸ் கடை உரிமையாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஓமலூரில் ஜெராக்ஸ் கடை உரிமையாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சித்திரிப்பு

Published On :

ஓமலூரில் ஜெராக்ஸ் கடை உரிமையாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓமலூா் மசூதி வடக்கு தெருவைச் சோ்ந்த பிரபு (43), அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளாா். கடந்த 18-ஆம் தேதி இரவு தனது வீட்டின் படுக்கையறையில் பாத்திரத்தில் வைத்திருந்த பா்ஸை பாா்த்தபோது, அதிலிருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 12 பவுன் தங்கக் காசுகள் காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். புகாரின்பேரில், ஓமலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.