நக​ராட்சி வாரச் சந்தை வளா​கங்​கள் பரா​ம​ரிக்​கப்​ப​டுமா?

தேனி, மார்ச் 7: தேனி மாவட் டத் தில் நக ராட்சி வாரச் சந்தை வளா கங் கள் பரா ம ரிக் கப் ப டா மல் உள் ள தால், சுகா தா ரக் கேடு நிலவி வரு கி றது. மாவட் டத் தில் தேனி, போடி, பெரி ய கு ளம், சின் ன ம னூர், கம
Updated on
3 min read

தேனி, மார்ச் 7: தேனி மாவட் டத் தில் நக ராட்சி வாரச் சந்தை வளா கங் கள் பரா ம ரிக் கப் ப டா மல் உள் ள தால், சுகா தா ரக் கேடு நிலவி வரு கி றது.

மாவட் டத் தில் தேனி, போடி, பெரி ய கு ளம், சின் ன ம னூர், கம் பம் ஆகிய இடங் க ளில் நக ராட்சி வாரச் சந் தை கள் செயல் பட்டு வரு கின் றன. சந்தை கூடும் நாள் க ளில் பல் வேறு பகு தி களி லி ருந் தும் தோட் டக் க லைப் பயிர் கள், பயறு வகை கள், கைவி னைப் பொருள் கள் ஆகி ய வற்றை விவ சா யி கள் மற் றும் வியா பா ரி கள் விற் ப னைக்கு கொண்டு வரு கின் ற னர்.

வெளி மாவட் டங் களி லி ருந் தும், கேர ளத்தி லி ருந் தும் வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள் அதி க ள வில் இந்த வாரச் சந் தை க ளுக்கு வந்து பொருள் களை வாங் கிச் செல் கின் ற னர்.

நக ராட்சி நிர் வா கங் க ளின் கட் டுப் பாட் டில் உள்ள வாரச் சந் தை க ளில் கட் ட ணம் வசூ லிக் கும் உரி மைக்கு ஒவ் வொரு ஆண் டும் ஏலம் விடப் ப டு கி றது. இந்த ஏலம் மூலம் மாவட் டத் தி லுள்ள நக ராட்சி நிர் வா கங் க ளுக்கு ஒவ் வொரு ஆண் டும் சரா ச ரி யாக தலா ரூ. 6 லட் சம் முதல் ரூ. 10 லட் சம் வரை வரு வாய் கிடைக் கி றது.

ஏல உரி மை யா ளர் கள், சந் தைக் குப் பொருள் களை விற் ப னைக்கு கொண் டு வ ரும் விவ சா யி கள் மற் றும் வியா பா ரி க ளி டம் கட் ட ணம் வசூ லித் துக் கொள் கின் ற னர்.

வாரச் சந்தை மூலம் பெரு ம ள வில் வரு வாய் கிடைத் தா லும், இவற்றை முறை யா கப் பரா ம ரிக்க நக ராட் சி கள் முன் வ ரு வ தில்லை. மேலும், சந் தை யில் வைத்து பொருள் களை விற் பனை செய் வ தற்கு கட் ட டம், மேற் கூரை உள் ளிட்ட அடிப் படை வச தி கள் எது வும் இல்லை. திறந்த வெளி யில் மண் தரை யில் பொருள் க ளைக் குவித்து வைத்து விற் பனை செய் யப் ப டு கின் றன. அதே நேரத் தில், சந் தைக்கு வரும் பொது மக் கள், வியா பா ரி க ளுக்கு தேவை யான எவ் வித அடிப் படை வச தி யும் செய்து தரப் ப ட வில்லை. மழைக் காலங் க ளில் சந்தை வளா கங் கள் சேறும் சக தி யு மா கத் தான் காட் சி ய ளிக் கின் றன.

இந் நி லை யில், சந்தை நடை பெற்று முடிந் த தும், அங் குள்ள காய் க றிக் கழி வு கள் அப் பு றப் ப டுத் தப் ப டு வ தில்லை. துப் பு ர வுப் பணி மேற் கொள் ளப் ப டா த தால், பல நாள் க ளாக தேங் கிக் கிடக் கும் கழி வு கள் துர் நாற் றத் தை யும், சுகா தா ரச் சீர் கேட் டை யும் பரப் பு கின் றன.

சுகா தா ர மற்ற நிலை யில் விற் பனை செய் யப் ப டும் பொருள் களை வாங் கிப் பயன் ப டுத் தும் பொது மக் க ளுக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற் ப டு கி றது.

வாரச் சந் தைக்கு காவ லர் நிய மிக் கப் பட் டி ருந் தா லும், பல இடங் க ளில் நக ராட்சி நிர் வா கம் இவர் களை மாற் றுப் பணிக்கு பயன் ப டுத்தி வரு கி றது. காவ லர் மற் றும் மின் விளக்கு வசதி இல் லாத வாரச் சந்தை வளா கங் க ளில், இர வில் சமூக விரோ தச் செயல் கள் அரங் கேறி வரு வ தா கக் கூறப் ப டு கி றது.

சுற் றுச் சுவர் மற் றும் நுழைவு வாயில் கத வு கள் இல் லாத வாரச் சந் தைக் குள் கால் ந டை கள் தாரா ள மா கச் சுற் றித் திரி கின் றன. இங்கு, கழிப் பறை, குடி நீர் தொட் டி கள் அமைக் கப் பட் டுள் ளன. இருப் பி னும், தண் ணீர் வரா த தா லும் மற் றும் முறை யான பரா ம ரிப்பு இல் லா த தா லும் இவை பயன் பா டின்றி கிடக் கின் றன.

மாவட் டத் தில், விவ சாய உற் பத் திப் பொருள் க ளின் விற் பனை மைய மா க வும், பொது மக் கள் அதி க ள வில் வந்து செல் லும் இட மா க வும் உள்ள இந்த வாரச் சந்தை வளா கங் களை, மேம் ப டுத் த வும், முறை யா கப் பரா ம ரிக் க வும் நக ராட் சி கள் முன் வர வேண் டும் என் பது பொது மக் கள் மற் றும் வியா பா ரி க ளின் எதிர் பார்ப் பாக உள் ளது. நிறை வேற் றுமா நிர் வா கம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com