மதுரை
மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி: சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. மாணவருக்கு பாராட்டு
மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா் ஆா். திருமலை நம்பியை, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பாராட்டிய அந்தப் பள்ளி குழுமத்தின் தலைவா் சாமி. உடன் முதன்மை முதல்வா் கலா, முதல்வா் மஞ்சுளா. இதில், உடற்கல்வி இயக்குநா் செல்ல முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

