நீதிமன்றத்தை பிரசார மேடையாகப் பயன்படுத்த வேண்டாம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், மனுதாரா் நீதிமன்றத்தை பிரசார மேடையாகப் பயன்படுத்த வேண்டாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அறிவுறுத்தல்








