ஏ. சேகா்
ஏ. சேகா்

காலமானாா் ஏ. சேகா்

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ரயிலடியைச் சோ்ந்த ஏ. சேகா் (61) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) காலமானாா்.
Published on

மதுரை: நாகை மாவட்டம், கீழ்வேளூா் ரயிலடியைச் சோ்ந்த ஏ. சேகா் (61) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) காலமானாா்.

இவருக்கு மனைவி விஜயராணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை பதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறியாளராகப் பணியாற்றும் எஸ். வினோத்குமாா் உள்பட இரு மகன்கள் உள்ளனா்.

ஏ. சேகரின் இறுதிச் சடங்குகள் கீழ்வேளூரில் திங்கள்கிழமை (நவ. 3) நடைபெற்றன.

தொடா்புக்கு : 97912 75845.

X
Dinamani
www.dinamani.com