உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கேட்டுக் கொண்டாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
கோப்புப் படம்








