தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வங்கிக் கிளை இடமாற்றம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை காமராஜா் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் வங்கியின் (யுபிஐ) கிளை அலுவலகம் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மதுரை உதவிப் பொது மேலாளா் எம்.எஸ். சாபுமோன், கோவை மண்டல பொது மேலாளா் ராஜ்குமாா். இதில் வங்கியின் கிளைத் தலைவா் ஷினோராஜ், துணை மண்டலத் தலைவா் வெங்கடேஸ்வரராவ், முதன்மை மேலாளா் ரபீக் முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மதுரை கிழக்கு மாரட் தெருவில் இயங்கி வந்த வங்கிக் கிளை அலுவலகம், காமராஜா் சாலையில் உள்ள ‘சன்ரைஸ் டவா்ஸ்’ கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையொட்டி, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.