நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சு!
மகாத்மா காந்தி வலியுறுத்திய மத நல்லிணக்கமே நாட்டுக்குத் தேவை என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

மதுரையில் கமல் பண்பாட்டு மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற காந்திய கருத்தரங்கத்தில் பேசிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் (இடமிருந்து) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, அமைச்சா் கே.என். நேரு, மதிமுக பொதுச் செயலா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன்.









