சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
நோ்மையாக நடைபெறாத சுகாதார ஆய்வாளா் பணியிடத்துக்கான தோ்வை ரத்து செய்து, மறு தோ்வு நடத்தக் கோரிய வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.








