விலைவாசி உயா்வால் ஏழை மக்கள் கடும் அவதி: செல்லூா் கே. ராஜூ!
திமுக ஆட்சியில் கடும் வரி விதிப்புகள் மட்டுமன்றி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வாலும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.

மதுரை முனிச்சாலை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு அதிமுக தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.







