பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

குடும்பப் பிரச்னை: பெண் தற்கொலை

பழனி அருகே குடும்பப் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

Updated On :13 மே 2013, 12:09 am IST

பழனி அருகே குடும்பப் பிரச்னையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

 பழனி வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி (55). இவரது மகள் பத்மப்ரியா (23). இவருக்கும், மதனபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

 இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக பத்மப்ரியா   ஞாயிற்றுக்கிழமை   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.