கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் வியாழக்கிழமை மாலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குழந்தை வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்நது அப்பகுதிகளிலுள்ள உழவு மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. அவற்றை பிடிக்கும்
நிகழ்ச்சியில் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர் இந் நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் பார்த்து ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

