உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

கொடைக்கானலில் வழக்குரைஞர்கள்  சங்க நிர்வாகிகள் தேர்வு

கொடைக்கானலில் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள்  செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கொடைக்கானலில் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள்  செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் வழக்குரைஞர் பிச்சை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தில் புதி தலைவராக பி.கே.எம்.முருகேசன், துணைத்தலைவராக ஆர்.சுரேஷ்குமார், செயலாளராக ஆர்.முத்துக்குமரன், பொருளாளராக கிறிஸ்டினா அற்புத மேரி, இணைச் செயலாளராக சுதாகர்  மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய்பட்டனர். மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.