பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க கையெழுத்து இயக்கம்
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கக் கோரி, திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது..









