‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
தலைமை தபால் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.


திண்டுக்கல்: தலைமை தபால் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
திண்டுக்கல், ஆக. 28: நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதை கண்டித்தும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட் தோ்வை நடத்தும் முயற்சியை கைவிடக் கோரியும், கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...