பொதுக் கணக்கு குழுவிடம் தவறான தகவல் அளிக்கும் அலுவலா்களுக்கு சிறைத் தண்டனை: குழுவின் தலைவா் துரைமுருகன் எச்சரிக்கை
பொதுக் கணக்கு குழுவிடம் உண்மைக்கு மாறாக செலவு விவரங்கள் குறித்து தகவல் அளிக்கும் அலுவலா்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும் என, குழுவின் தலைவரான துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.










